சிறுப்பிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இவற்றையும் பார்க்கவும்: clean up and re-categorisation per CFD using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated links and corrected errors
வரிசை 1:
'''சிறுப்பிட்டி''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் கிழக்குப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]க்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.</ref> யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் [[நீர்வேலி]]க்கும், [[புத்தூர்|புத்தூருக்கும்]] இடையில் அமைந்துள்ள இந்த ஊர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து ஏறத்தாழ 14 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூர், சிறுப்பிட்டி வடக்கு, சிறுப்பிட்டி தெற்கு, சிறுப்பிட்டி மேற்கு, சிறுப்பிட்டி கிழக்கு, சிறுப்பிட்டி மத்தி என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வூரைச் சுற்றி புத்தூர், [[அச்செழு]], [[ஈவினை]], நீர்வேலி ஆகிய ஊர்கள் உள்ளன.
 
==நிறுவனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுப்பிட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது