கச்சாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated link
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated links and corrected errors
வரிசை 20:
| longd=80 | longm=12 | longs=0 | longEW=E
}}
'''கச்சாய்''' (''Kachchai'') [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[தென்மராட்சி]]யில் [[சாவகச்சேரிதென்மராட்சி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] இருக்கும் ஒரு சிறிய [[ஊர்]]. இக்கிராமத்திற்கு எல்லைகளாக தெற்குப்புறமாக கடல் நீர் ஏரியும், மேற்குப் புறமாக [[அல்லாரை|அல்லாரையும்]], வடக்குப் புறமாக [[கொடிகாமம்|கொடிகாமமும்]], கிழக்கு புறமாக [[பாலாவி]]யும் உள்ளன. [[சாவகச்சேரி]]யில் இருந்து கிழக்கே 4 கிமீ தூரத்தில் கச்சாய் உள்ளது. இந்த ஊரில் [[கச்சாய் கடல் நீரேரி]], கச்சாய் துறைமுகம், கச்சாய் குளம் மற்றும் கச்சாய் வயல் வெளி, [[கச்சாய் கண்ணகை அம்மன் கோவில்|கண்ணகை அம்மன் கோவில்]], [[கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை|தமிழ்க் கலவன் பாடசாலை]] என பல வளங்கள் உள்ளன. இது ஒரு [[இலங்கைத் தமிழர்|தமிழ்]]க் கிராமம் ஆகும். இக்கிராமத்துக்கு போக்குவரத்து [[வீதி]]களாக சாவகச்சேரி-கச்சாய் வீதி, மற்றும் கொடிகாமம்-கச்சாய் வீதிகள் உள்ளன. இதன் தேர்தல் தொகுதியாக [[சாவகச்சேரி தேர்தல் தொகுதி]] உள்ளது.
==வரலாறு==
[[File:துறைமுகம்.jpg|thumb|கச்சாய் துறைமுகம்]]
"https://ta.wikipedia.org/wiki/கச்சாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது