"சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
==சண்டிலிப்பாய் இந்து மகா வித்தியாலயம்==
ஆங்கிலக் கல்விப் போதனைகளை மட்டும் வழங்கி வந்த இந்து ஆங்கிலப் பாடசாலை [[வலிகாமம்சண்டிலிப்பாய் தென்மேற்கு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|சண்டிலிப்பாய் பிரதேசத்தில்]] தமிழ் மொழிக் கல்வியையும் வழங்க வேண்டும் என்ற நோக்கோடு இப்பகுதியில் தமிழ் மொழிக் கல்வியை வழங்கி வந்த சண்டிலிப்பாய் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சண்டிலிப்பாய் வாணி நிகேதன வித்தியாசாலை என்பன சண்டிலிப்பாய் இந்து ஆங்கிலப் பாடசாலையுடன் [[1970]] இல் இணைக்கப்பட்டு சண்டிலிப்பாய் இந்து மகா வித்தியாலயம் எனும் பெயர் மாற்றம் பெற்றது.
 
[[1995]]ம் ஆண்டில் ஆரம்பத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இப்பாடசாலை தரம் 1 - பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் 1264 மாணவர்களுடன் இயங்கிய இந்தப் பாடசாலை [[ஈழப்போர்]] காரணமாக இடப்பெயர்வு கண்டு [[கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி]]யில் இயங்கி [[1996]] ஆம் ஆண்டில் மீண்டும் சண்டிலிப்பாயில் 40 மாணவர்களுடன் செயற்படத் தொடங்கியது.
 
==இந்துக் கல்லூரி==
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854133" இருந்து மீள்விக்கப்பட்டது