'''அல்லாரை,''' [[இலங்கை]] வட மாகாணம் [[யாழ்ப்பாணம்]] [[தென்மராட்சி]] [[சாவகச்சேரி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[கிராமம்]] ஆகும். இக்கிராமத்துக்குத் தெற்கே [[கச்சாய் கடல் நீரேரி]], தென் மேற்கே [[சாவகச்சேரி]], மேற்கே [[மீசாலை]], வடக்கே [[மந்துவில்|மந்துவிலும்]] வட கிழக்கே [[கொடிகாமம்]], கிழக்கே [[கச்சாய்]] எல்லைகளாக உள்ளன. இந்த கிராமம் பார்ப்பதுக்கு அழகாக இருந்தாலும், பொருளாதார வசதியில் பெரிய அளவில் முன்னேறவில்லை. இலங்கையின் அரசியல் செல்வாக்கும் இந்த கிராமத்தை பொறுத்தவரையில் குறைவுதான். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.