பேச்சு:மூன்றாம் ராமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
{{ping|Balu1967|Parvathisri|Balajijagadesh|Info-farmer}} இக்கட்டுரையில் கூகுள் மொழிபெயர்ப்பு பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதை இன்னும் சீராக்கி எழுதிடத் தேவை உள்ளது. //ஆனால் அவர் தனது மனைவிகளில் எவரையும் ராணியாக வளர்க்கவில்லை.// போன்ற மொழிபெயர்ப்பு தவறு. //மரபுகளின்படி அவரது வாரிசு அசாதாரணமானது.// இது ஏன் அசாதாரணமானது என்ற தகவல் ஆங்கில விக்கியில் உள்ளது. தமிழில் இல்லை. இப்படி முழுமையான தகவல் இல்லாததால் கட்டுரையைப் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. ''மரபுகளின்படி அவரது வாரிசு அசாதாரணமானது'' என்ற சொற்றொடரே பிழையான பொருள் தருவதாக அமைந்துள்ளது. இது போல் தங்களுடைய மற்ற கட்டுரைகளிலும் மேம்பாடு தேவை எனில் அவற்றைக் கவனித்துத் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், இவற்றை இப்போது திருத்தாமல் விட்டால் அப்படியே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். நடுவர்கள் அனைத்துக் கட்டுரைகளிலும் மொழிபெயர்ப்புத் தரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:28, 20 நவம்பர் 2019 (UTC)
 
: நன்றி இரவி கருத்தில் கொள்கிறேன்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:41, 20 நவம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மூன்றாம்_ராமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மூன்றாம் ராமா" page.