"இலங்கை பிரதமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
இலங்கையின் பிரதம மந்திரிப் பதவி [[1948]] ஆம் ஆண்டில் இலங்கை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டது. [[பிரித்தானியா]]வின் [[வெஸ்ட்மின்ஸ்டர்]] அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார். இலங்கை [[1972]] இல் [[குடியரசு|குடியரசான]] போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு [[1978]]இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|சனாதிபதி]] பதவி (அரசுத்தலைவர்) அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது. பிரதமர் மந்திரி சனாதிபதியால் நியமிக்கப்பட்டார். சனாதிபதி இறக்கும் போது பிரதமர் தற்காலிக சனாதிபதியாவார். நாடாளுமன்றம் புதிய சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய சனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக சனாதிபாதி பதவியில் இருக்கலாம்.
 
இலங்கையின் தற்போதய பிரதமர் [[ரணில்மகிந்த விக்ரமசிங்கராசபக்ச]] இலங்கை சனாதிபதி [[மைத்திரிபாலகோத்தாபய சிறிசேனராசபக்ச]]வினால் சனவரிநவம்பர் 921, [[20152019]] இல் நியமிக்கப்பட்டார்.
 
==வரலாறும் அதிகாரங்களும்==
437

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854222" இருந்து மீள்விக்கப்பட்டது