ஈரானிய சீர் நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +முன்னுரை
சி தடிமனாக்கம்
வரிசை 1:
[[File:Time Zones of the Middle East.svg|240px|நேர வலயம், இதில் அடர் பச்சை நிறத்தில் இருப்பது '''ஈரானின் சீர் நேரம்'''(IRST) ([[ஒ.ச.நே.]]+3:30) ஆகும்.|thumb|right]]
[[File:Time Zones of the Middle East.svg|240px|நேர வலயம், இதில் அடர் பச்சை நிறத்தில் இருப்பது '''ஈரானின் பகலொளி நேரம்''' (IRDT) ஆகும்.([[ஒ.ச.நே.]]+4:30)|thumb|right]]
'''ஈரானிய சீர் நேரம்''' (Iran Standard Time=IRST) அல்லது '' 'ஈரான் நேரம்' '' (IT) என்பது [[ஈரான்]] பின்பற்றப்படும் [[நேர வலயம்]] ஆகும். ஈரான் அரசானது, [[ஒ.ச.நே.]] + 03: 30 என்பதைப் பயன்படுத்துகிறது ஐ.ஆர்.எசு.டி (IRST) கிழக்கு [52.5 டிகிரி [[மெரிடியன் (புவியியல்) | மெரிடியன்]] ஆல் வரையறுக்கப்படுகிறது, இது ஈரானிய நாட்காட்டியை வரையறுக்கும் [[நெடுவரை (புவியியல்)|நெடுவரை ]] (meridian) ஆகும். ஈரானின் அதிகாரப்பூர்வ நெடுவரையாகத் திகழ்கிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஈரானிய_சீர்_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது