விற்பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: விற்பனைச் → விற்பனை (4) using AWB
No edit summary
வரிசை 1:
[[File:A scene of vendor in coracle 1.JPG|240px| [[ஒகேனக்கல் அருவி|ஒகேனக்கல்]]லில் [[பரிசல்|பரிசலில்]] சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுகிறது.|thumb|right]]
 
 
'''விற்பனை''' என்ற செயலானது, [[வணிகம்|வணிகத்தில்]] ஒரு [[உற்பத்தி]]ப் பொருளைப் [[பணம்|பணத்திற்காகவோ]], அப்பொருளுக்கு ஈடான மற்றொன்றிற்காகவோ, ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர், வாங்கும் வாடிக்கையாளருக்குக் கொடுத்தலைக் குறிக்கிறது.உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும், இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும், அரசுகளின் [[விற்பனை வரி]] விதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
 
<br />
 
== சொல்லின் பொருள் ==
பொருளை வில்ப்பதால் ( விலக்கி வைப்பதால் ). பொருள் ஒருவரிடம் இருந்து விலகி இன்னோர் கைக்கு மாறுவதால் வில் என்ற சொல்லாட்சி பயன்படுகிறது.
 
வில் => விலக்கு ( கை  மாற்று )
 
வில்ப்பு + அனை  = வில்ப்பனை => விற்பனை
 
==விற்பனைவரி==
"https://ta.wikipedia.org/wiki/விற்பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது