துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox cricket ground
| ground_name = துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு<br />Dubai International Stadium
| nickname = ''Srs''
| image = Dubai Sports City Pak vs Aussies.jpg
| full name = துபாய் பன்னாட்டு அரங்குஅரங்கம்
| caption = [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]] - [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] ஆட்டம்
| country = ஐக்கிய அரபு அமீரகம்
வரிசை 48:
}}
 
'''துபாய் பன்னாட்டு அரங்குஅரங்கம்''' (''Dubai International Stadium'', முன்னர் '''துபாய் விளையாட்டு நகர அரங்குஅரங்கம்''' என அழைக்கப்பட்டது) என்பது [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[துபாய்]] நகரில் அமைந்துள்ள பல-நோக்கு அரங்கம் ஆகும். இவ்வரங்கில் முக்கியமாக [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்து அமீரகத்தில் உள்ள மூன்று விளையாட்டரங்குகளில் ஒன்றாகும். ஏனையவை: சார்ஜா துடுப்பாட்ட அரங்கு, [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]] சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு ஆகியனவாகும். துபாய் பன்னாட்டு அரங்கத்தில் 25,000 இருக்கைகள் உள்ளன, இது துபாய் விளையாட்டு நகரின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
 
==வரலாறு==