ஈரானிய சீர் நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: என்ற அஃகுப்பெயரால் குறிப்பர்.
சி →‎ஈரானிய சீர் நேரம்: ஈரான் நாட்டின் சீர் நேரத்தினை ஐ.ஆர்.எசு.டீ (IRST) எனக் குறிப்பிடுவர்.
வரிசை 4:
 
== ஈரானிய சீர் நேரம் ==
ஈரான் நாட்டின் சீர் நேரத்தினை ஐ.ஆர்.எசு.டீ (IRST) எனக் குறிப்பிடுவர். ''ஒ.ச.நே. +3:30'' என்பது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Coordinated Universal Time-UTC) என்பதன் [[அஃகுப்பெயர்]] ஆகும். இதன்படி, அதிதுல்லிய [[அணுக் கடிகாரம்|அணுக் கடிகார]] நேர சீர்தரம் கணிக்கப் படுகிறது. அவ்வப்போது [[புவி]]யின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும், நெடு நொடிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இந்த புவிநேரமானது, பன்னாட்டு நேரமாக, பன்னாட்டினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.<ref>http://www.timeanddate.com/time/aboututc.html</ref>.<ref>http://www.ucolick.org/~sla/leapsecs/HTMLutcdoomed.html</ref>.<ref>http://whatis.techtarget.com/definition/Coordinated-Universal-Time-UTC-GMT-CUT</ref>
உலகின் [[நேர வலயம்|நேரவலயங்கள்]] ஒருங்கிணைக்கப்பட, இந்த பன்னாட்டு நேரத்திலிருந்தான வேறுபாடுகள் கூட்டல் (+)குறி அல்லது கழித்தல்(-) குறியீடுகளால் அளவிடப்பட்டு, அந்தந்த நாட்டினரால் குறிக்கப்படுகிறது. மற்றொரு மாதிரி சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் கடிகாரம் காட்டும் நேரத்தில், அந்த நாட்டுக்குரிய சீர் நேரத்தினைக் கழித்தால், பன்னாட்டு நேரத்தினை அறிய இயலும். எடுத்துக்காட்டாக, [[இந்திய சீர் நேரம்|இந்திய சீர் நேரமான]] + 5.30 ஆகும். இந்திய மாலை நேரம் 6.30 மணி என கொண்டால், அப்பொழுது இருக்கும் உலக நேரம் நண்பகல் 1.00 மணி ஆகும். எப்படி என்றால், இந்திய மாலை நேரம் 6.30 மணி என்பது, முற்பகல்12.00+பிற்பகல்6.30 = 18.30 ஆகும். ஒரு நாளை 24 மணி நேரம் என்பதை நாம் அறிந்ததே. இந்த 18.30 என்பதில், இந்திய சீர் நேரமான +5.30 என்பதைக் கழித்தால், உலக நேரமான பிற்பகல் 1.00 என்பதை அறியலாம். அதனை 24 மணிநேரக் கணக்கீட்டின் படி (கழித்தல் கணக்கு = 18.30-05.30=13.00), 13.00 என்றும் கூறலாம். அதைப்போலவே, ஈரானின் உள்ளூர் நேரம் முற்பகல் 7.30 மணி என்றால், பன்னாட்டு நேரம் ஈரானின் அதிகாலை நான்கு மணி ஆகும். அதாவது, உள்ளூர் நேரமான 7.30 என்பதில், 3.30 என்பதனைக் கழித்தால், 4.00 மணி என்பதை கணித்து அறியலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஈரானிய_சீர்_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது