"பேச்சு:மூன்றாம் ராமா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
* நன்றி இரவி கருத்தில் கொள்கிறேன்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:41, 20 நவம்பர் 2019 (UTC)
* நேற்று சில கட்டுரைகளுக்கு பவுன்டன் கருவியில் குறிப்புகளைத் தந்துள்ளேன். பலரும் அறிய இனி அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் குறிப்புகளைத் தந்து, அவற்றை [[விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/கூகுள் மொழியாக்கக் கருவியின் பயன்பாடு|இந்த துணைப் பக்கத்தில் குறிப்பிடுவேன்.]] மேலும் அந்த துணைப்பக்கமானது ஏற்கனவே, இப்போட்டியில் இல்லாத, இதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகளையும் மேம்படுத்த உதவும் என நம்புகிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:37, 21 நவம்பர் 2019 (UTC)
 
:{{ping|Parvathisri|Balu1967|Info-farmer}} புரிதலுக்கு நன்றி. Fountain கருவியைப் போட்டியாளர் தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள். இங்கு பேச்சுப் பக்கத்தில் இட்டால் மற்ற பயனர்களும் கவனித்து உதவலாம். 1000க்கு மேற்பட்ட அனைத்துப் போட்டிக் கட்டுரைகளிலும் ஆலோசனைகள் வழங்க முடியாவிட்டாலும், சில எடுத்துக்காட்டுகளைக் கூறினால், போட்டியாளர்கள் அவற்றைக் கருத்தில் கொண்ட செயல்பட உதவும். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:05, 21 நவம்பர் 2019 (UTC)
 
== மூன்றாம் இராமா கட்டுரை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854485" இருந்து மீள்விக்கப்பட்டது