"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''[[நவம்பர் 22]]''': [[லெபனான்]] – விடுதலை நாள் ([[1943]])
*[[1635]] – [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] டச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள்: மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|சப்பானை]]ப் போரில் தோற்கடிக்கும் வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தலைவர் [[பிராங்க்ளின் ரூசவெல்ட்]], [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் பிரதமர் [[வின்ஸ்டன் சர்ச்சில்]], [[சீனா|சீன]]த் தலைவர் [[சங் கை செக்]] ஆகியோர் [[எகிப்து|எகிப்தின்]] தலைநகர் [[கெய்ரோ]]வில் சந்தித்தனர்.
*[[1963]] – அமெரிக்க அரசுத்தலைவர் '''[[ஜான் எஃப். கென்னடி]]''' (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார். [[டெக்சஸ்|டெக்சசு]] ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் [[லின்டன் பி. ஜான்சன்]] 36வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவராக]] நியமிக்கப்பட்டார்.
*[[1974]] – [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யில் [[பலத்தீன விடுதலை இயக்கம்]] பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
*[[1977]] – [[மீயொலிவேகம்|மீயொலிவேக]] [[கான்கோர்டு]] சேவையை [[பிரிட்டிஷ் ஏர்வேஸ்]] இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.
*[[1986]] – [[மைக் டைசன்]] தனது 20வது அகவையில் [[குத்துச்சண்டை]] வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
*[[2002]] – [[நைஜீரியா]]வில் [[உலக அழகி]]ப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
'''[[வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்]]''' (பி.&nbsp;[[1839]]){{·}} '''[[அ. சிதம்பரநாதச் செட்டியார்]]''' (இ.&nbsp;[[1967]]){{·}} '''[[மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா|எம். பாலமுரளிகிருஷ்ணா]]''' (இ.&nbsp;[[2016]])<br/>
{{SelAnnivFooter|Month=11|Day=22}}
1,14,207

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854514" இருந்து மீள்விக்கப்பட்டது