நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
[[Image:Enten und Gänse als Gartenhelfer.jpg|thumb|right|300px|தோட்டமும் விலங்குகளும் பயன் பெறும் ஒரு நிலைகொள் வேளாண் தொகுதி.]]
'''நிலைகொள் விவசாயம்பண்ணைமுறை''' அல்லது '''நிலைகொள் வேளாண்மை''' (''Permaculture'') என்பது [[சூழலியல்]] மானிடகண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு உற்பத்தி விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த [[வேளாண்மை]] முறை ஆகும். இது நிலைப்பேறான மனிதக் குடியிருப்புகுடியிருப்பையும் மற்றும் வேளண்மைவேளாண்மை முறைமைகளைமுறைமைகளையும் இயற்கையோடிணைந்ததாகஇயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் சூழல்சார் வடிவமைப்புத் தத்துவம்வடிவமைப்புக் கோட்பாடு ஆகும்.<ref>{{cite book|author=Hemenway, Toby|title=Gaia's Garden: A Guide to Home-Scale Permaculture|publisher=Chelsea Green Publishing|year=2009|isbn=9781603580298|page=5|url=http://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5#v=onepage}}</ref><ref>{{cite book|author=Mars, Ross|title=The Basics of Permaculture Design|publisher=Chelsea Green Publishing|year=2005|isbn=9781856230230|page=1|url=http://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
 
நிலைகொள் வேளாண்மை என்பது [[கரிம வேளாண்மை|சேதனப்கரிமப் பண்ணையாக்கம்]], வேளாண்மைக் காடாக்கம், [[நிலைத்திருநிலைதகு அபிவிருத்தி வளர்ச்சி]] மற்றும், பயன்பாட்டுச் சூழலியல் ஆகிய பல்வேறு துறைகளை ஒன்றிணைந்ததாகும்ஒன்றிணைத்த முறையாகும். இதன் முக்கியமுதன்மை இலக்கு உற்பத்தித்திறனும்விளைச்சல்திறனும் நிலைத்திருப்புமுள்ள பண்ணைமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலம் [[தன்னிறைவு]]ம் இயைபும் கொண்ட பயிராக்கத்தைபயிர் விளைச்சலை ஏற்படுத்துவதாகும். இதன் அடிப்படையில் நிலைகொள் விவசாயத்தின்வேளாண்மையின் அடிப்படை எண்ணக்கரு தொகுதிச் சூழலியல், மற்றும் நிலைப்பேறானநிலைப்பேறு வாய்ந்த நிலப்பயன்படுத்துகையின் கைத்தொழிலாக்கத்திற்குகைத்தொழிலாக்கத்திற்கும் முந்திய எடுத்துக்காட்டுகள் என்பவற்றிலிருந்துஎடுத்துக்காட்டுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.<ref>{{cite web | title = Weeds or Wild Nature | url = http://www.holmgren.com.au/frameset.html?http://www.holmgren.com.au/html/Writings/weeds.html |author= Oliver Holmgren |publisher= Permaculture International Journal |accessdate= 10 September 2011 |year=1997}}</ref>
இம்முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ஆஸ்திரேலியஆத்திரேலிய நாட்டைச் சேர்ந்த பில் மோலிசான்மோலிசன், மற்றும் டேவிட் ஹோல்ம்கிரன்கோல்ம்கிரன் ஆகியோர் ஆவர். இன்று உலகின் பல இடங்களில் இம்முறை வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இம்முறையைத் தான் தமிழ்நாட்டின் இயற்கை விஞ்ஞானி [[நம்வாழ்வார் (இயற்கை அறிவியலாளர்)|நம்மாழ்வார்]] தொடர்ந்து தமிழகம் முழுதும் பரப்புரை செய்து வந்தார்.
 
== பெயர்க்காரணம் ==
[[1978]]ஆம் ஆண்டு, [[அவுஸ்திரேலியா|ஆத்திரேலிய]] சூழலியலாளர்களான பில் மொலிசனும்மோலிசனும் அவரது மாணவரான டேவிட் கொல்மரனும்கொல்ம்கிரனும் நிலைகொள் விவசாயம்வேளாண்மை என்ற பொருள் தரும் ஆங்கிலச் சொல் ஒன்றின் (PERMAnant AgriCULTURE) சுருக்கமாக நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்னும் சொல்லை உருவாக்கினர். தமிழில் நிலையான வேளாண்மை, நிரந்தர வேளாண்மை, நிலைகொள் வேளாண்மை ஆகிய சொற்கள் இதற்குப் பயன்படக் கூடியவை.
 
== வரையறைகள்==
== வரைவிலக்கணங்கள்==
* நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தினை முன்மொழிந்த பில் மொலிசன்மோலிசன், நிலைகொள் வேளாண்மை என்பது நிலைப்பேறான மானிடமானிடச் சுற்றாடல்களை உருவாக்குவதற்கான வடிவமைப்புத் தொகுதி" என்பார். இதன்படி [[எரிபொருள்|எரிபொருளு]]க்குப் பதிலாக [[உயிரியல்]] வளத்தைப் பயன்படுத்துவதும், வேலையாள் வினைத்திறனை உடையதுமானஉடைய, சிறிய, சிறிதான செறிந்த முறைத் தொகுதிகளுக்கான சிந்தனை பூர்வமான வடிவமைப்புகளை நிலைகொள் வேளாண்மை விபரிக்கிறதுவிவரிக்கிறது.
* மைக்கல்மைக்க்கேல் பிளாக்சியின் விபரிப்பின்படி விவரிப்பின்படி நிலைகொள் வேளாண்மை என்பது "நிலைப்பேறுடையதும் சுற்றாடலுக்குசுற்றுச்சூழலுக்கு ஏற்புள்ளதுமான நிலப்பயன்பாட்டு முறைமைகளுக்கான வடிவமைப்பாகும்." இது சமூக நிலைத்திருப்புக்கு நிலைபேற்றுக்கு உதவக்கூடிய பண்பாட்டு நோக்கில் பொருத்தப்பாடுடைய முறைமைகள், நிலப்பயன்பாட்டியல், சூழலியற் கொள்கைகளை ஆகிய்வற்றை ஒருங்கிணைத்ததாய் அமையும்.
 
== வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது