நாகப்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 134:
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் ரயில்வேதொடர்வண்டி பராமரிப்புபணிப்பட்டறை நிலையம் (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.<ref>{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&pg=PA152&dq=negapatam#v=onepage&q=negapatam&f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}</ref> நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது.
 
=== வானூர்தி போக்குவரத்து ===
"https://ta.wikipedia.org/wiki/நாகப்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது