"பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Reverted 1 edit by 80.135.89.116 (talk) to last revision by எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (TwinkleGlobal)
(Reverted 1 edit by 80.135.89.116 (talk) to last revision by எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (TwinkleGlobal))
 
'''பொதுத்துறை நிறுவனங்கள்''' ('''Public sector undertakings in India (PSU)''' or ('''Public Sector Enterprise''').
[[இந்திய அரசு]] தனியாகவோ அல்லது [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநில அரசுகளுடன்]] இணைந்தோ, அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இணைந்து நடத்தும் தொழில், வணிகம் மற்றும் சேவை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்கள் என்பர். பொதுத்துறை நிறுவனப் பங்குகளில், [[இந்திய அரசு]] அல்லது மாநில அரசுகளின் பங்கு முதலீடு 51% மேலாக உள்ளது.
 
# Papa Patrick popelt
 
பொதுத்துறை நிறுவனங்கள், [[இந்திய அரசு|இந்திய அரசின்]] பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநில அரசுகளின்]] பொதுத்துறை நிறுவனங்கள் என இரண்டாக வகைப்படுத்துவர்.
79

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854740" இருந்து மீள்விக்கப்பட்டது