இரட்டைமலை சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 44:
 
[[File:Rettai Malai Seenivaasan memorial.JPG|right|thumb|250px|இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், சென்னை]]
22.08.1924-இல் [[சட்டமன்றம்|சட்ட சபை]]யில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.ĺ
 
(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,
வரிசை 52:
இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 [[நவம்பர்]] முதல் 1939-இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல்(சிவில்) உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.
 
20.01.1922 இல் [[எம். சி. ராஜா|எம். சி. இராசா]] சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி [[பறையர்]], [[பள்ளர்]] என்ற பெயர் நீக்கப்பட்டு [[ஆதிதிராவிடர்]] என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல் பறையர்,பள்ளர் மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.<ref>சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280</ref> உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் [[பனகல் அரசர்]] பதிலளித்தார்.
20.01.1922 இல் [[எம். சி. ராஜா|எம். சி. இராசா]] சட்டசபையில் கொண்டு வந்த
 
தீர்மானத்தின்படி [[பறையர்]], [[பள்ளர்]] என்ற பெயர் நீக்கப்பட்டு [[ஆதிதிராவிடர்]] என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல் பறையர்,பள்ளர் மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.<ref>சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280</ref> உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் [[பனகல் அரசர்]] பதிலளித்தார்.
 
பரம்பரை [[மணியக்காரர்]]கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் ஆதிதிராவிடர் வசிக்கும் தெருவிற்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – ஆதிதிராவிடர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல். சி. குருசாமியும் முன் வைத்தார்.<ref>சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-20 பகுதி-2 பக்கம்-896</ref> இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் [[எம்.ஜி.ஆர்.]] ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைமலை_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது