விராலிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 28:
|website= www.viralimalai.com
}}
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref> விராலிமலை நகரம் நகராட்சி நிலைக்கு உயர்ந்தும் இன்னும் பேரூராட்சி கூட ஆகவில்லை என்பது குறிப்பிட தக்கது மேலும் புது க் ேகா ட்டை மாவட்டத்தில் மிக முக்கிய நகரமும் மாவட்டத்தின் பெரிய நகரமும் கூட விராலிமலை நகரம் ஆகும்
 
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/விராலிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது