களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 2:
[[File:Port Giles silos.jpg|thumb|300px|கூலக் களஞ்சிய அணிகளால் ஆகிய [[கூலப் பதன்கலம்]], கைல்சு துறைமுகம், தெற்கு ஆத்திரேலியா]]
[[File:Silos, Acatlán, Hidalgo, México, 2013-10-11, DD 02.JPG|thumbnail|300px|களஞ்சியங்கள், அக்காட்லான், கிடால்கோ, மெக்சிகோ.]]
'''களஞ்சியம்''' ''(silo)'' ( [[Greek language|Greek]] σιρός – ''siros'', " கூலத் தேக்கக் குழி") பேரளவான பொருட்களைத் தேக்கிவைப்ப்பதற்கான கட்டமைப்பு ஆகும். இவை வேளாண்மையில் கூலங்களைத் தேக்கிவைக்க பயன்படுகின்றன ( காண்க, [[கூலப் பதன்கலம்]]). நொதித்த தீவனத்தைத் தேக்கிவைக்கவும் இவை பயன்படுவதுண்டு. இவை வழக்கமாக பேரளவு கூலங்களைத் தேக்கிவைக்கவே பயன்படுகின்றன. இவை பேரளவு [[நிலக்கரி]], [[பைஞ்சுதை]], கரித்துண்டுகள், [[விறகுகள்]] உணவுப் பொருட்கள் [[உமி]] போன்றவற்றையும் தேக்கவும் பயன்படுகின்றன. இன்று மூவகைக் களஞ்சியங்கள் வழக்கில் உள்ளன. அவை கோபுரவகைக் களஞ்சியங்கள், பேழைவகைக்குழிவகைக் களஞ்சியங்கள், பைவகைக் களஞ்சியங்கள் என்ப்னவாகும்என்பனவாகும்.
 
இன்று தகவல்களைத் தேக்கிவைக்கும் கணினி நினைவகங்களையும் களஞ்சியம் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதுண்டு. எடுத்துக்காட்டாக தமிழ் [[விக்கிப்பீடியா]] கலைக்களஞ்சியம்.
"https://ta.wikipedia.org/wiki/களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது