களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 33:
=== கலன்கள் ===
[[Image:Silo 27 types.JPG|thumb|இந்தக் களஞ்சியக் கலன் கல், மணல், சரளையாலான 27 வேறுபாடுகளைக் காட்டுகிறது, [[கோப்பனேகன்]], [[டென்மார்க்]]]]
 
கலன்வகைக்களஞ்சியங்கள்<ref>http://www.grainsystems.com/farm/storage/farmgrainbins.php</ref> என்பவை சற்றே சிறியவகைக் களஞ்சியங்களாகும். இது பைஞ்சுதை அல்ல்லது கூலங்களைத் தேக்க பயன்படுகின்றன. தேக்கும் முன் கூலங்கள் கூல உலர்த்தியால் உலர்த்தப்படும். <ref>http://www.wisegeek.com/what-is-a-grain-dryer.htm</ref>. இவை வட்டவடிவிலோ சதுரவடிவிலோ அமையலாம். ஆனால், வட்டவடிவக் கலன்களே காலிசெய்ய எளியவை. சதுரவடிவக் கலன்களின் மூலைகளில் தங்கும் கூலத்தை காலிசெய்ய கூடுதலான முயற்சி தேவையாகும்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது