களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
[[File:Silo construction.jpg|thumb|left|180px| கட்டப்பட்டுவரும் கற்காரை அடுக்குக் களஞ்சியம், 2015]]
தேக்கு களஞ்சியங்கள் உருளைவடிவக் கட்டமைப்புகளாகும். இவற்றின் விட்டம் 10 (3மீ) முதல் 90 (30மீ) அடிகளாகவும் உயரம் 30 (10மீ) முதல் 275 (90மீ) அடிகளாகவும் அமையும். கற்காரைக் களஞ்சியங்களே பெரிய விட்டத்துடனும் உயரத்துடனும் அமைகின்றன. இவை மரப்பலகங்கள் கற்காரைப் பலகங்கள், வார்ப்பிரும்புப் பாளங்கள், எஃகு பலகங்கள் போன்ற பலவகைப் பொருள்களால் செய்யப்படுகின்றன. எனவே, இவற்ரின் அடக்க விலையும் உழைதிறமும் காற்றுபுகாத் தன்மையும் வேறுபடுகின்றன. கூலம், பைஞ்சுதை, விறகு தேக்கிவைக்கும் களளஞ்சியங்கலில் இருந்து சரக்குந்துகளுக்கும் இணைப்புப்பெட்டிகளுக்கும் கடத்துபட்டைகளுக்கும் காற்றுச் சரிவாலோ துரப்பணங்களாலோ தேக்குபொருட்கள் இறக்கப்படுகின்றன.
 
சிறுகள அறைகள் அமைந்த கோபுரவகைக் களஞ்சியங்கள் மேலடுக்கு வழியாக 4 முதல் 12 பற்கூர்கள் உள்ள முறத்தால் சுமையிறக்கப்படுகின்றன. முதலில் கையால் மட்டுமே இறக்கப்படும். தற்காலத்தில் எந்திரவகைச் சுமையிறக்கிகள் பயன்படுகின்றன. தரையிடச் சுமையிறக்கிகளும் பயன்படுத்தவதுண்டு. ஆனால், அவை அடிக்கடி பழுதுறுகின்றன.
 
கோபுரக் களஞ்சியத்தின் மேம்பாடு சிறு அறைக்களங்கள் திணிப்பு வேலையையும், மேல் சில அடி உயரந்தவிர, தாமே செய்துவிடுகின்றன. விறகைத் தேக்குதலைப் பொறுத்தமட்டில் கோபுரக் களஞ்சியம் குறைபாடானதே. கோபுரவகைக் களஞ்சியத்தை முதன்முதலாக பிராங்ளின் கிராம் கிங் வடிவமைத்தார்.
 
 
==== கற்காரைப் பலகக் களஞ்சியங்கள் ====
"https://ta.wikipedia.org/wiki/களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது