களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
கோபுரக் களஞ்சியத்தின் மேம்பாடு சிறு அறைக்களங்கள் திணிப்பு வேலையையும், மேல் சில அடி உயரந்தவிர, தாமே செய்துவிடுகின்றன. விறகைத் தேக்குதலைப் பொறுத்தமட்டில் கோபுரக் களஞ்சியம் குறைபாடானதே. கோபுரவகைக் களஞ்சியத்தை முதன்முதலாக பிராங்ளின் கிராம் கிங் வடிவமைத்தார்.
 
கனடாவிலும் ஆத்திரேலியாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பல பேரூர்களில் அல்லது கூலப் பயிரிடும்வட்டாரங்களில் உள்ள உழவர்களும் பண்ணைக்காரர்களும் மரத்தாலான அல்லது கற்காரையாலான கோபுரக் களஞ்சியத் தொகுதிகளை (இவை கூலப் பதன்கலங்கள் எனப்படுகின்றன.) பொதுவில் வைத்து சூழவுள்ள நகர்களிலும் பேரூர்களிலும் விளையும் கூலங்களைத் தேக்கிவைக்கின்றனர். பிறகு அவற்றைச் செயல்முறை நிலையங்களுக்கு அல்லது கப்பலில் ஏற்றுமதி செய்யவும் சரக்குந்துகளிலோ தொடர்வண்டிக்ளிலோ அனுப்புகின்றனர். பேரளவு அறுவடைக் காலங்களில் உள்ள உபரிக் கூலங்களை குவியல்களாக வெளியே தேக்கி வைக்கின்றனர். இதனால் கணிசமான இழப்புகள் ஏற்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது