கோர்க்லாரெலி மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

198 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கோர்க்லாரெலி மாகாணம்''' (''Kırklareli Province'', {{Lang-tr|{{italics correction|Kırklareli ili}}}} ; {{Lang-bg|Лозенград}} ; {{Lang-gr|Σαράντα Εκκλησιές}} ) என்பது துருக்கியியன் என்பத்தோரு மாகாணங்களில் ஒன்று ஆகும். இந்த மாகாணமானது [[கருங்கடல்|கருங்கடலின்]] மேற்கு கடற்கரையில் வடமேற்கு [[துருக்கி]]யில் உள்ள ஒரு மாகாணமாகும். இந்த மாகாணமானத்தின் வடக்கு எல்லையாக {{Convert|180|km|adj=on}} நீளமுள்ள [[பல்காரியா]]வின் நாட்டின் நீண்ட எல்லைப் பகுதி உள்ளது. மேலும் இது மேற்கில் எடிர்னே மாகாணத்துடனும் தெற்கே டெக்கிர்தாஸ் மாகாணத்துடனும் தென்கிழக்கில் [[இசுதான்புல்]] மாகாணத்துடனும் எல்லையைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் தலை நகராக கோர்க்லரேலி நகரம் உள்ளது. மாகாணம் மற்றும் அதன் தலை நகரத்தின் பெயர் [[துருக்கிய மொழி]]யில் ''"நாற்பதுகளின் நிலம்" என்று'' பொருள்படும். இந்த சொல்லானது 15 ஆம் நூற்றாண்டில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிற்காக]] இந்த நகரத்தை கைப்பற்ற சுல்தான் முராத் I அனுப்பிய நாற்பது ஒட்டோமான் காஜிகளைக் குறிக்கலாம் அல்லது ஒட்டோமான் வெற்றிக்கு முன்னர் இப்பகுதியில் நாற்பது தேவாலயங்கள் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது, இதன் முந்தைய பெயராக ''கார்க்லாரெலி'' ( [[துருக்கிய மொழி]]யில் கோர்க் கிலிஸ்; Εκκλησιέςαράντα) என்று இருந்துள்ளது. ஒட்டோமான் வெற்றியாளர்களை கௌரவிப்பதற்காக கோர்க்லாரெலி நகரத்தில் ஒரு மலை உச்சியானது "கோர்க்லர் அனேட்டா" (துருக்கியில் நாற்பதுகளின் நினைவு) என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த மாகாணம் யால்டாஸ் (இஸ்ட்ராங்கா) மலைத்தொடரால் பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் துருக்கியின் குறைந்த மக்கள் தொகை கொண்டதும் மற்றும் வளர்ந்த பகுதிகளில் ஒன்றாகும். மாகாணத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களானது அதிக மக்கள் தொகையைக் கொண்டு உள்ளது, ஏனெனில் இந்த மாவட்டங்களின் நிலம்ப்பகுதியானது வேளாண்மைக்கும் தொழில்துறைக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது. மாகாணத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் காடுகள் நிறைந்ததாக உள்ளன. எனவே, இந்த பகுதிகளில் வாழ்பவர்களுக்கு வனவளம் ஒரு முக்கிய வாழ்க்கை ஆதாரமாக உள்ளது. கருங்கடல் கடற்கரை பகுதியில் மீன்பிடித்தல் தொழில் நடக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2855296" இருந்து மீள்விக்கப்பட்டது