செய்யாறு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
''' செய்யார் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruvannamalai.nic.in/revenue-administration/ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருவத்திபுரம்|செய்யார்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 131 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062187.pdf செய்யார் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

2012-இல் இவ்வட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு [[வெம்பாக்கம் வட்டம்]] நிறுவப்பட்டது.
 
[[செய்யாறு ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது