"முலா மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

137 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Muğla Province" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
 
'''முலா மாகாணம்''' (''Muğla Province'', {{Lang-tr|{{italics correction|Muğla ili}}}} , pronounced  ) என்பது [[துருக்கி|துருக்கியின்]]யின் ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கு மூலாவானது,பகுதியியல் [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலிலைகடலை]] ஒட்டி உள்ளது. இதன் தலைநகரான '''முலா''' கடற்கரையில் இருந்து சுமார் {{Convert|20|km|mi|abbr=on}} உள் பகுதியில் உள்ளது. துருக்கியின் மிகப் பெரிய விடுமுறை சுற்றுலா தலங்கலான போட்ரம், ஆல்டெனிஸ், மர்மாரிஸ் மற்றும் ஃபெதியே போன்றவை முலாவில் கடற்கரையில் உள்ளன.
 
== சொற்பிறப்பு ==
முலாவில் வேளாண்மையானது வளம் மிகுந்தது மற்றும் மாறுபட்டதாக உள்ளது; துருக்கியின் மிகப்பெரிய தேன் உற்பத்தி பகுதிகளில் இந்த மாகாணம் ஒன்றாகும். குறிப்பாக பைன்-காடுகள் தேன் மற்றும் ஆரஞ்சுவகை பழங்களானது ஓர்டாக்கா, ஃபெதியே, தலமன் மற்றும் டால்யன் ஆகியபகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.
 
துருக்கியில் [[பளிங்கு|பளிங்குத்]]த் தொழிலில் அளவு, வகை மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் அஃபியோன்கராஹிசருக்குப் அடுத்து இரண்டாவது மையமாக இந்த மாகாணம் விளங்குகிறது. மற்ற கனிம அகழ்வுகளில் யடகானில் உள்ள நிலக்கரி சுரங்கமும், ஃபெத்தியில் உள்ள குரோமிய சுரங்கமும் அடங்கும். மாகாணத்தின் பிற தொழிலகங்களில் தலமனில் உள்ள சேகா காகித ஆலை மற்றும் யடகான், யெனிகே மற்றும் கெமர்கேயில் உள்ள மின் நிலையங்கள் போன்றவை ஆகும். இருப்பினும் முலா எந்த வகையிலும் தொழில்மயமாக்கப்பட்ட மாகாணம் அல்ல.
 
=== போக்குவரத்து ===
* தலமான் மற்றும் மிலாஸ்-போட்ரமில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. அவற்றில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன மற்றும் சுற்றுலாத் துறைக்கு வசதியாக உள்ளன.
* போட்ரம், மர்மாரிஸ், ஃபெதியே மற்றும் கோலாக் ஆகிய இடங்களில் படகு துறைகள் உள்ளன.
* [[இசுமீர்|இஸ்மீர்]], [[ஆந்தாலியா|அந்தல்யா]], [[அங்காரா]], [[இசுதான்புல்|இஸ்தான்புல்]] மற்றும் துருக்கியின் பிற முக்கிய நகரங்களுக்கு முலாவிலிருந்து நேரடியாகவும், கடலோர ரிசார்ட்டுகளிலிருந்தும் பல தனியார் [[பேருந்து|பேருந்துகள்]]கள் இயக்கப்படுகின்றன.
 
=== தொல்பொருளியல் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2855873" இருந்து மீள்விக்கப்பட்டது