ஆல்ஃபா துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 48:
இங்கு b என்பது மாறிலியாகும். கதிர் தனிமத்தினைப் பொறுத்து அவைகளின் வேகம் 1.45 முதல் 2.2* 10<sup>7</sup> மீட்டர் வரையில் காணப்படுகிறது. சில ஒளிரும் பொருட்களில் மோதும்போது ஒளித்தெறிப்புகளை (Scintilations ) தோற்றுவிக்கின்றன.
 
[[Image:Alfa beta gamma radiation.svg|thumb|right|அல்ஃபா கதிர் ஒரு தாளாலும், <br>பீட்டா கதிர் அலுமினியத் தகட்டாலும் தடுத்து நிறுத்தப்படுகிறது.]]
ஊடகம் ஒன்றின் வழிசெல்லும் போது, [[அயனாக்கம்|அயனியாக்கம்]] நிகழ்கிறது. இக்கதிர்கள் மிகவும் குறைந்த ஊடுருவற்திறன் கொண்டன. ஒரு சாதாரண தாள் அதனைத் தடுத்து நிறுத்திவிடும் அவைகளில் காணப்படும் மின்னூட்டம் காரணமாக இப்படிப்பட்ட துகள்கள் காந்த மின் பலங்களில் விலக்கமுறுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆல்ஃபா_துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது