பூனான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் நாடு|native_name=អាណាចក្រហ្វូណាន<br>(នគរភ្នំ)|conventional_long_name=பனன் இராச்சியம்<br>(நோக்கர் பொநோம்)|common_name=நோக்கர் பொநோம்|image_map=FunanMap001.jpg|status=பேரரசு|capital=வியாத புரம் என்பதற்கான வாய்ப்புள்ளது|religion=[[இந்து]], [[பௌத்தம்]] , அனிமிசம்|government_type=தெரியவில்லை}} '''பனன் அல்லது பனான் அல்லது புனான்;(''' {{Lang-km|ហ្វូណន}}) அல்லது '''நோக்கோர் பொநாம்''' ( {{Lang-km|នគរភ្នំ}} <small>"மலை கூட்டரசு")</small> என்பது கி,பி முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை [[தென்கிழக்காசியா]] பகுதியில் மீகாங்க் டெல்டாப் பகுதியை மையமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஒரு பண்டைய இராச்சியம் ஆகும். இப்பெயர் சீன வரைபடவியலாளர்கள், புவியியலாளர்கள், எழுத்தாளர்கள் மூலம் பண்டைய இந்துக் கலாச்சாரத்தை கடைபிடித்து வந்த இப்பகுதிக்குக் அல்லது மண்டலத்திற்குக்<ref>{{Cite book|author=Martin Stuart-Fox|authorlink=Martin Stuart-Fox|title=A Short History of China and Southeast Asia: Tribute, Trade and Influence|publisher=Allen & Unwin|year=2003|page=29}}</ref> <ref>{{Cite book|author=Dougald JW O′Reilly|title=Early Civilizations of Southeast Asia|publisher=Altamira Press|year=2007|page=194}}</ref> கொடுக்கப்பட்ட பெயராகும். பனான் இராச்சியம் முதலாம் நூற்றான்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை இந்த இராச்சியம் இருந்ததாக, இதை விவரிக்கும் சீன வரலாற்று நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் மூன்றாம் நூற்றண்டின் மத்தியப் பகுதியில்ம்பகுதியில் நான்கிங்கின் 'வு' இராச்சியத்தின் பிரதிநிதிகளாக பனன் இராச்சியத்தில் தங்கியிருந்த காங் டாய், சூ யிங் ஆகிய இரண்டு சீன இராஜதந்திரிகளின் மிக விரிவான விளக்கக் குறிப்புகள் பனன் இராச்சியத்தைப் பற்றி மேலும் விரிவாக அறிய உதவுகின்றன. <ref name="Higham">Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, {{ISBN|9781842125847}}</ref> {{Rp|24}}
 
இப்பகுதியில் தற்பொழுது பேசும் நவீன மொழிகளில் ( [[கெமர் மொழி|பழைய கெமெர்]] ) அல்லது ''நோகோர் புனோம்'' ( [[கெமர் மொழி|கெமர்]] ), (ஃபனன்) ( [[தாய் (மொழி)|தாய்]] ), மற்றும் {{Lang|vi|Phù Nam}} ( [[வியட்நாமிய மொழி|வியட்நாமிய]] ), மொழிகளில் பனன் என்ற பெயர் காணப்பட்டாலும், அந்தக் காலத்திலிருந்து உள்ளூர் வம்சாவளியைச் சேர்ந்த எந்தவொரு நூல்களிலும் பனன் என்ற பெயர் காணப்படவில்லை, மேலும் பனன் மக்கள் தங்கள் இராச்சியத்திற்கு என்ன பெயர் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை. பண்டைய சீன அறிஞர்கள் கெமெர் சொல்லான bnaṃ அல்லது vnaṃ என்பதுடன் தொடர்புடைய ஒரு சொல் எனவும் அதனையே பனன் என்பது குறிக்கிறது எனவும் வாதிடுகின்றனர். பனாம் என இன்று பயன்படுத்தப்படும் சொல்லுக்கு சீனமொழியில் மலை என்பது பொருளாகும். ஆயினும் பனன் என்பது ஏதேனும் ஒரு மொழியிலிருந்து படியெடுக்கப்பட்ட சொல்லாக இருக்கக்கூடும்.
"https://ta.wikipedia.org/wiki/பூனான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது