சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 30:
 
== உடனுறைந்தவர்கள் ==
பெரும்பாலும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இங்கு சிறைவாசம் அனுபவித்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக டாக்டர். திவான் சிங் காலேபாணி, மவுலானா பஜூல் அக் கைராபதி, யோகேந்திர சுக்லா, மவுலானா அகமத்துல்லா, மோவிலி அப்துல் ரஹிம் சாதிக்புரி, [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]], பாய் பரமானந்த், சோகன் சிங், வாமன் ராவ் ஜோஷி மற்றும் நந் கோபால். [[மார்ச்]], [[1868]] இல் இங்குள்ள சிறைவாசிகள் 238 பேர் தப்பிக்க முயன்று மீண்டும் [[ஏப்ரல்|ஏப்ரலில்]] பிடிபட்டனர். பிடிபட்டவர்களில் ஒருவர் தற்கொலை புரிந்து கொண்டார். மீதமுள்ளவர்களில் ''87 பேர்'' [[சிறைக் கண்காணிப்பாளர்]] (Superintendent) வாக்கர் ஆணையின்படி தூக்கிலிடப்பட்டனர். [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மாகாத்மா காந்தி]] [[1930]] களில் [[இரவீந்திரநாத் தாகூர்|இரவீந்தரநாத் தாகூருடன்]] இங்கு நடக்கும் ''மனிதவுரிமை மீறல்களுக்காக'' [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் மேற்கொண்டார். [[1937]]-38 களில் [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசு இங்குள்ள அரசியல் சிறைவாசிகளை தாயகம் திருப்பி அனுப்ப முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
== ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது