விழுப்புரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41:
 
== மக்கள் வகைப்பாடு ==
73,194 725.54 சதுர கி.மீ. கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]] 3,458,873 ஆகும். அதில் ஆண்கள் 1,740,819 ஆகவும்; பெண்கள் 1,718,054 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் ஆக 16.84% உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 481 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 71.88% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 404,106 ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/27-viluppuram.html Viluppuram (Villupuram) District : Census 2011 data]</ref>
 
== மாவட்ட நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/விழுப்புரம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது