கோலா தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
* [[வெள்ளைக் கடல்]]
{{Endplainlist}}|country=உருசியா|density_km2=|demonym=|population=}}
'''கோலா தீபகற்பம்''' ({{உருசிய மொழி|Ко́льский полуо́стров}}, ''{{Lang|ru-Latn|Kolsky poluostrov}}''; இருந்து Kildin Sami, ''{{Lang|sjd-Latn|Kuelnegk njoarrk}}''; Northern Sami;{{Lang-fi|Kuolan niemimaa}}; {{Lang-no|Kolahalvøya}}) என்பது [[உருசியா|உருசியாவின்]] வடமேற்கே தொலைவில் உள்ள [[மூர்மன்சுக் மாகாணம்|மூர்மன்சுக் மாகாணத்தின்]] நிலப்பகுதியை உள்ளடக்கிய உள்ள ஒரு [[மூவலந்தீவு|தீபகற்பமாகும்]]. <ref name="Atlas2007_2">''2007 Atlas of Murmansk Oblast'', p.&nbsp;2</ref> <ref name="Area">The area of the peninsula is {{Convert|100000|km2|sp=us}}; vs. Murmansk Oblast's total area of {{Convert|144900|km2|sp=us}}.</ref> இத்தீபகற்ப பகுதியானது முற்றிலும் [[ஆர்க்டிக் வட்டம்|ஆர்க்டிக் வட்டத்தின்]] உள்ளே அமைந்து வடக்கில் [[பேரன்ட்ஸ் கடல்]] கிழக்கு மற்றும் தென்கிழக்கில் [[வெள்ளைக் கடல்]] ஆகியவை எல்லையாக அமைந்துள்ளது. இந்த தீபகற்பத்தில் [[மூர்மன்சுக் மாகாணம்|மூர்மன்சுக்]] நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட மனிதக் குடியேற்றமாகும், இது 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 300,000 க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
 
தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் கி.மு 7 ஆம் ஆண்டு முதல் கி.மு 5 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்திலேயே குடியேற்றம் நிகழ்ந்திருந்தாலும், அதன் பிற பகுதிகள் கி.மு 3 ஆம் [[நூற்றாண்டு]] வரை தெற்குப் பகுதியிலிருந்து பல்வேறு மக்களினம் வரத் தொடங்கும் வரை குடியேற்றம் நிகழாமலேயே இருந்துள்ளது. இருப்பினும், கி.மு 1 ஆம் நூற்றாண்டு வரை [[சமி மக்கள்]] மட்டுமே பெருமளவில் இருந்தனர். 12 ஆம் நூற்றாண்டில், உருசிய போமோர்ஸ் தீபகற்பத்தின் விளையாட்டு மற்றும் மீன் வளங்களைக் கண்டுபிடித்தபோது இந்நிலை மாறியது. போமர்களைத் தொடர்ந்து  நோவ்கோரோட் குடியரசிலிருந்து கப்பம் சேகரிப்பாளர்கள் பின்பற்றினர். பின்னர் இத்தீபகற்பம் படிப்படியாக நோவ்கோரோடியன் நிலங்களின் ஒரு பகுதியாக மாறியது. எவ்வாறாயினும், 15 ஆம் நூற்றாண்டு வரை நோவ்கோரோடியர்களால் நிரந்தர குடியேற்றங்கள் எதுவும் நிறுவப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கோலா_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது