விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி update ....
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[விருதுநகர் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}
 
{{Infobox Indian Jurisdiction-2 settlement
|நகரத்தின் பெயர்name = விருதுநகர்
| other_name = விருதுப்பட்டி
|வகை settlement_type = தேர்வு நிலை நகராட்சி
|latd = 9.583|longd = 77.958
|skyline image_skyline = விருதுநகர் (விருதுபட்டி).JPG|
|மாநிலம் = தமிழ்நாடு
| image_alt =
|skyline=விருதுநகர் (விருதுபட்டி).JPG|
skyline_caption| image_caption = விருதுநகரில் ஒரு தெருக்காட்சி
| nickname =
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| image_map =
|மாவட்டம் = விருதுநகர்
| map_alt =
|வட்டம் = [[விருதுநகர் வட்டம்]]
| map_caption =
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
| pushpin_map = India Tamil Nadu#India
|தலைவர் பெயர் =
| pushpin_label_position = left
|உயரம் = 56
| pushpin_map_alt =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
|மக்கள் தொகை = 72296
| coordinates = {{coord|9|35|N|77|57|E|display=inline,title}}
|மக்களடர்த்தி =
| subdivision_type = நாடு
|பரப்பளவு = 3.83
| subdivision_name = {{flag|India}}
|தொலைபேசி குறியீட்டு எண் = 91 4562
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|அஞ்சல் குறியீட்டு எண் = 626203
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|வாகன பதிவு எண் வீச்சு = TN 67
|மாநிலம் subdivision_name1 = [[தமிழ்நாடு ]]
|பின்குறிப்புகள் =
| subdivision_name2 = [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]]
|}}
| established_title = <!-- Established -->
 
| established_date =
| founder =
| named_for =
| government_type = தேர்வு நிலை நகராட்சி
|மாவட்டம் governing_body = விருதுநகர் நகராட்சி
| parts_type = பகுதி
| parts = [[பாண்டியர்|பாண்டிய நாடு]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[மாணிக்கம் தாகூர்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = [[ஏ. ஆர். ஆர். சீனிவாசன்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = இரா கண்ணன், இ. ஆ. ப.
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 = 6.39
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 72296
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 626 001
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| area_code = 04562
| registration_plate = TN-67
| demographics1_info1 = [[தமிழ் மொழி]]
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 519 கி.மீ (322 மைல்)
| blank2_name_sec1 = [[பாண்டிச்சேரி|பாண்டிச்சேரி]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 391 கி.மீ (243 மைல்)
| blank3_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 195 கி.மீ (121 மைல்)
| blank4_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 58 கி.மீ (36 மைல்)
| blank5_name_sec1 = [[கன்னியாகுமாரி]]யிலிருந்து தொலைவு
| blank5_info_sec1 = 192 கி.மீ (119 மைல்)
| website = https://virudhunagar.nic.in/ta/
| footnotes =
|}}
'''விருதுநகர்''' (''Virudhunagar''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]], [[விருதுநகர் மாவட்டம்]], [[விருதுநகர் வட்டம்]] மற்றும் [[விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் '''விருதுப்பட்டி''' ஆகும்.{{cn}} இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. [[நல்லெண்ணெய்]], [[மிளகாய்]] வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து [[தொடர்வண்டி]] மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது