காலி மாவட்டம், அப்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''காலி மாவட்டம்''' (ஆங்கிலம்: Gali District) அப்காசியாவின் மாவட்டங்களில் ஒன்றாகும். அதன் தலைநகரம் காலி, அதே பெயரில் உள்ள நகரம். சோசர்சியாவின்சோர்சியாவின் தி சிரேவை விட இந்த மாவட்டம் சிறியது, ஏனெனில் அதன் முந்தைய பிரதேசங்கள்பகுதிகள் சில இப்போது திவார்செலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது, இது 1995 இல் நடைமுறை அப்காசிய அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது.
 
காலி மாவட்டமானது போருக்கு முந்தைய அப்காசியாவில் சோர்சிய பிராந்திய துணைப்பிரிவான மிங்ரேலியனித்தில் இருந்தது. 1993-1994 மற்றும் 1998 இல் மீண்டும் இனங்களுக்கிடையேயான மோதல்களைத் தொடர்ந்து பெரும்பான்மையான சோர்சியர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறினர். 1998 முதல் 40,000 முதல் 60,000 அகதிகள் காலி மாவட்டத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இதில் யுத்த நிறுத்தக் கோட்டின் ஊடாக தினமும் பயணிக்கும் நபர்கள் மற்றும் அவ்வப்போது குடியேறுபவர்கள் உட்பட விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களும் அட்ங்குவர். காலி மாவட்டம் இப்போது அப்காசியாவின் ஒரே மாவட்டமாகும், இதில் சோர்சியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
 
அப்காசியாவின் 2003 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மக்கள் தொகை 29,287 ஆக இருந்தது, ஆனால் அந்த எண்ணிக்கை பல சர்வதேச பார்வையாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது; <ref name="census">[http://www.ethno-kavkaz.narod.ru/rnabkhazia.html 2003 Census results] {{Ru icon}}</ref> 2006 ஆம் ஆண்டில் இது 45 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டது, இருப்பினும் குறைந்தது 65,000 அகதிகள் திரும்பி வந்ததாக அப்காசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். <ref name="Today">[http://www.crisisgroup.org/en/regions/europe/caucasus/georgia/176-abkhazia-today.aspx Abkhazia Today.] {{Webarchive|url=https://web.archive.org/web/20110903051734/http://www.crisisgroup.org/en/regions/europe/caucasus/georgia/176-abkhazia-today.aspx|date=2011-09-03}} ''The [[ சர்வதேச நெருக்கடி குழு |International Crisis Group]] [[ஐரோப்பா|Europe]] Report N°176, 15 September 2006'', page 11. Retrieved on May 27, 2007. ''Free registration needed to view full report''</ref> கோடோரி பள்ளத்தாக்குடன் சேர்ந்து, காலி மாவட்டத்தில் பிரச்சனை உண்டு, அதே நேரத்தில் அப்காசியாவின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது நிலைமை அமைதியானது. இது சோர்சிய-அப்காசிய மோதலின் 1998 விரிவாக்கத்தின் போர்க்களமாகும்.
 
== புள்ளி விவரங்கள். ==
"https://ta.wikipedia.org/wiki/காலி_மாவட்டம்,_அப்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது