காலி மாவட்டம், அப்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
== பொருளாதாரம் ==
காலி மாவட்டம் [[தேயிலை]], [[நாரத்தை]], [[ஜாதிபத்திரி]] மற்றும் காய்கறிகளுக்கு வளமான விவசாயப் பகுதியாகும். [[இங்குரி அணை|இங்குரி]] [[நீர் மின் ஆற்றல்|நீர்மின் நிலையம்]], அப்காசியாவிற்கு விநியோகம் செய்யும் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் இது சோர்சியாவின் அருகில் இருக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த மின்நிலையம் அப்காசிய - சோர்சிய போர்நிறுத்தக் கோட்டில் அமைந்துள்ளது இந்த மின் நிலையம் இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாக இயக்கப்படுகிறது.
 
காலியின் குடியிருப்பாளர்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக அண்டை சோர்சிய மாவட்டங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் 50 [[உருசிய ரூபிள்]] செலுத்த வேண்டும். சோர்சியாவுக்கு வெளியே செல்லும் எந்தவொரு பொருட்களுக்கும் சுங்க கட்டணம் விதிக்கப்படுகிறது.<ref name="Today">[http://www.crisisgroup.org/en/regions/europe/caucasus/georgia/176-abkhazia-today.aspx Abkhazia Today.] {{Webarchive|url=https://web.archive.org/web/20110903051734/http://www.crisisgroup.org/en/regions/europe/caucasus/georgia/176-abkhazia-today.aspx|date=2011-09-03}} ''The [[ சர்வதேச நெருக்கடி குழு |International Crisis Group]] [[ஐரோப்பா|Europe]] Report N°176, 15 September 2006'', page 11. Retrieved on May 27, 2007. ''Free registration needed to view full report''</ref> இருப்பினும், 2008 உருசிய- சோர்சியப் போருக்குப் பிறகு, எல்லையை கடப்பது மிகவும் கடினமாகிவிட்டது, சோதனைச் சாவடியில் நீண்ட தாமதங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, போர்நிறுத்தக் கோட்டின் இரு பக்கங்களுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளுக்கு முதுகெலும்பாக அமைந்தது. அப்பகுதியில் வசிப்போரின் சமாளிக்கக் கூடிய பொருளாதாரம் மேலும் திணறியது
 
மாவட்டத்தின் 2006 வரவு செலவுத் திட்டம் 7.5 மில்லியன் உருசிய ரூபிள் (300,000 டாலர்) ஆனால் 30 சதவீதம் வரி வருவாய் சுகுமிக்கு அனுப்பப்பட்டது. மீதமுள்ள 70 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக செலவிடப்படுகிறது. இருப்பினும், மாவட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு மத்தியிலிருந்து நிதி எதுவும் ஒதுக்குவது இல்லை, எனினும், குறிப்பிட்ட தேவைகளைப் பொறுத்து தற்காலிகமாக நிதி ஒதுக்கீடு இருக்கும்.<ref name="Today">[http://www.crisisgroup.org/en/regions/europe/caucasus/georgia/176-abkhazia-today.aspx Abkhazia Today.] {{Webarchive|url=https://web.archive.org/web/20110903051734/http://www.crisisgroup.org/en/regions/europe/caucasus/georgia/176-abkhazia-today.aspx|date=2011-09-03}} ''The [[ சர்வதேச நெருக்கடி குழு |International Crisis Group]] [[ஐரோப்பா|Europe]] Report N°176, 15 September 2006'', page 11. Retrieved on May 27, 2007. ''Free registration needed to view full report''</ref> உள்கட்டமைப்பு சரிந்த நிலையில் உள்ளது, மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச அளவிலான மனிதாபிமான உதவி இருந்தபோதிலும், திரும்பி வருபவர்களில் பெரும்பாலோர் சேதமடைந்த வீடுகளில் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தொடர்ந்து வாழ்கின்றனர்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காலி_மாவட்டம்,_அப்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது