விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 78:
 
== மக்கள் வகைப்பாடு ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|85.02}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|7.73}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|7.09}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|மற்றவை|grey|0.14}}}}
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,296 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,889 ஆண்கள், 36,407 பெண்கள் ஆவார்கள். விருதுநகர் மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். விருதுநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.76%, பெண்களின் கல்வியறிவு 89.38% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. விருதுநகர் மக்கள் தொகையில் 6,454 (8.93%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். விருதுநகரில் 19,841 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803798-virudhunagar-tamil-nadu.html Virudhunagar Population Census 2011] </ref>
 
{{Historical populations
|align = right
|state=collapsed
|1951|46456
|1961|54871
|1971|61904
|1981|68040
|1991|70971
|2001|72081
|2011|72296
|footnote=Sources:
* 1951&nbsp;– 2001<ref>{{cite web|title=Area and Population|url=http://municipality.tn.gov.in/virudhunagar/sal_population.htm|publisher=Virudhunagar municipality|year=2011|accessdate=2012-12-29}}</ref>
}}
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 72,296 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,889 ஆண்கள், 36,407 பெண்கள் ஆவார்கள். விருதுநகர் மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். விருதுநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.76%, பெண்களின் கல்வியறிவு 89.38% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. விருதுநகர் மக்கள் தொகையில் 6,454 (8.93%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். விருதுநகரில் 19,841 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803798-virudhunagar-tamil-nadu.html Virudhunagar Population Census 2011] </ref>
 
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, விருதுநகரில் [[இந்து]]க்கள்
85.02%, [[முஸ்லிம்]]கள் 7.73%, [[கிறிஸ்தவர்]]கள் 7.09%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02% மற்றும் 0.14% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''நகராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||ஏ. ஆர். ஆர். சீனிவாசன்
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||மாணிக்கம் தாகூர்
|}
விருதுநகர் நகராட்சியானது [[விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி)|விருதுநகர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[விருதுநகர் மக்களவைத் தொகுதி|விருதுநகர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
 
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[ஏ. ஆர். ஆர். சீனிவாசன்]] வென்றார்.
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியைச் (இதேகா) சேர்ந்த [[மாணிக்கம் தாகூர்]] வென்றார்.
 
== பள்ளிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது