தென்காசிப் பாண்டியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[File:சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 4.jpg|270px|thumb|தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக்கொண்ட முதல் பாண்டிய மன்னன் [[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்]]. தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றும் நாளை இக்கோயில் இடிந்து விழும் என கணிக்கப்பட்டதாலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதை மீட்க உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை உலகம்மன் கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார்.]]
 
[[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்]] முதல் அவனின் அடுத்த வந்த [[பாண்டியர்]] அனைவரும் '''தென்காசிப் பாண்டியர்கள்''' எனப்படுவர்.<ref name="tamilvu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314445.htm | title=4.5 பிற்காலப் பாண்டியர் (கி.பி. 1371 - 1650) | publisher=[[தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]] | accessdate=நவம்பர் 27, 2012}}</ref> பதினைந்தாம்பதினான்காம் நூற்றாண்டில்நூற்றாண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட [[முகலாயர்தில்லி சுல்தானகம்|சுல்தானியர்]], மற்றும்[[விஜயநகரப் பேரரசு|விஜயநகரத்தவர்]], [[நாயக்கர்]] படையெடுப்புகளால் [[பாண்டியர்]] தங்கள் பாரம்பரியத் தலைநகரான [[மதுரை]]யை இழந்து [[தென்காசி]], [[திருநெல்வேலி]] போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். [[பாண்டியர்]]களின் கடைசித் தலைநகரம் [[தென்காசி]] ஆகும்.<ref name="tamilvu.org">http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=323</ref><ref>http://www.google.co.in/search?sclient=psy-ab&hl=en&tbo=1&tbm=bks&source=hp&q=tenkasi+capital&btnG=Search#sclient=psy-ab&hl=en&tbo=1&tbm=bks&source=hp&q=Tenkasi+as+his+capital&oq=Tenkasi+as+his+capital&aq=f&aqi=&aql=&gs_sm=e&gs_upl=25050l31799l0l32711l2l2l0l0l0l0l1030l1030l7-1l1l0&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=8385552dbf4df292&biw=1366&bih=667</ref> [[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்]] முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் [[தென்காசி]]யையே தலைநகராகக் கொண்டு [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்|தென்காசி பெரியகோயிலில்]]<ref>http://books.google.co.in/books?id=sDnaAAAAMAAJ&q=tenkasi+capital&dq=tenkasi+capital&hl=en&ei=Ph68TtCqNoLZrQfHo-zUAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDQQ6AEwAA</ref> உள்ள சிவந்தபாதவூருடைய ஆதீன மடத்தில்<ref>{{cite journal | journal=தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயில் வரலாறு கோயில் வெளியீடு | year=1964}}</ref> முடி சூட்டிக்கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் [[நெல்லை]]யையும் [[தலைநகரம்|தலைநகரமாகக்]] கொண்டு ஆண்டு வந்தனர். [[கயத்தார்]], [[வள்ளியூர்]], [[உக்கிரன் கோட்டை]] போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்|தென்காசி பெரியகோயில்]], [[பிரம்மதேசம்]], [[சேரன்மாதேவி]], [[அம்பாசமுத்திரம்]], [[களக்காடு]], [[புதுக்கோட்டை]] ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசிப் பாண்டியர்களில் [[கொல்லங்கொண்டான்]] என்பவனே [[பாண்டியர்]] வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.
 
==பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/தென்காசிப்_பாண்டியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது