"வ. உ. சிதம்பரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{wikify}}
{{Infobox revolution biography
|name=வ.உ.சிதம்பரம்சிதம்பரம்பிள்ளை
|lived={{birth date|1872|09|05}} – {{death date and age|1936|11|18|1872|09|05}}
|image=[[படிமம்:V. O. Chidambaram Pillai.jpg|200px]]
|caption=வள்ளியப்பன் உலகநாத சிதம்பரம்சிதம்பரம்பிள்ளை 1872–1936
|alternate name=வ.உ.சி
|dateofbirth={{birth date|1872|09|05}}
}}
 
'''வ. உ. சி''' என்றழைக்கப்படும் '''வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை''' (''V. O. Chidambaram Pillai'', [[செப்டம்பர் 5]] [[1872]] – [[நவம்பர் 18]] [[1936]])<ref>http://www.thoothukudi.tn.nic.in/tamil/voc.html</ref> ஒரு [[இந்தியா|இந்திய]] [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட]] வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு [[ஆயுள் தண்டனை]] விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது [[பார் அட் லா|வழக்கறிஞர்]] உரிமமும் பறிக்கப்பட்டது.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வ.உ.சிதம்பரம்சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். [[வழக்கறிஞர்]], எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
 
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு [[பால கங்காதர திலகர்]] அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
== இளமைப் பருவம் ==
=== பிறப்பு ===
'''வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்சிதம்பரம்பிள்ளை''' 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] தூத்துக்குடி மாவட்டம்.[[ஒட்டப்பிடாரம்]] என்ற ஊரில் [[சைவ வெள்ளாளர்]] மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்<ref name="Dorairaj">[http://www.hindu.com/thehindu/2001/09/22/stories/13221102.htm ''Dyen of Swadeshi shipping''] 'The Hindu' 22 September 2001 Retrieved 2 March 2012</ref>.
 
=== கல்வி ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2856671" இருந்து மீள்விக்கப்பட்டது