பாஞ்சராத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வைணவ சமயம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
[[வைகானசம்|வைகானச]] ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே முக்கியச் சடங்குகளில் அனுமதிக்கின்றன. பாஞ்சராத்திர ஆகம விதிகள் தீட்சை பெற்றுக் கொண்டவர்களையும் கோயில் பூசைகளில் அனுமதிக்கின்றன. திருவிலச்சினை முதலிய [[பஞ்ச சம்ஸ்காரம்|பஞ்ச சம்ஸ்கார தீட்சை]] பெற்ற [[பிராமணர்]] அல்லாதவர்களையும் சில கோயில் பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது. <ref>http://ebookbrowsee.net/714-sh026-pancharatra-agama-d682647081</ref>
 
கிராமப்புறத்கிராமப்புறப் [[திருமால்|பெருமாள்]] கோயில்களில் ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கம் இதர சமுகத்தை சேர்ந்தவர்கள் இன்றும் பூசைகள்செய்து வருகின்றனர்.
 
பாஞ்சராத்திர முறையில் மந்திரங்களுடன், தந்திரங்களும் முத்திரைகளும், கிரியை (சடங்கு)களில் முக்கிய இடம் பெறுகின்றன. வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசை முறை வேறுபடுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பாஞ்சராத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது