மேற்குத் தொடர்ச்சி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61:
 
== பரவல் ==
இம்மலைத்தொடர் [[மராட்டியம்]], [[குசராத்]] மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், [[கோவா]], [[கருநாடகம்|கர்நாடக நந]], [[தமிழ்நாடு]], [[கேரளா]] ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று [[கன்னியாகுமரி]]யில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 [[கிலோமீட்டர்]]கள். இதன் சராசரி உயரம் 900 [[மீட்டர்]]கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் [[ஆனைமலை]], [[நீலகிரி]] மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள [[ஆனைமுடி (மலை)|ஆனைமுடி]] (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/மேற்குத்_தொடர்ச்சி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது