பந்தர் மாசகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: +
சி →‎மக்கள் தொகை: + எழுத்து/இலக்கணத் திருத்தம்
வரிசை 8:
== மக்கள் தொகை ==
2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 61 வது இடத்தினைப் பெறுகிறது.<ref>https://www.amar.org.ir/english</ref> பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், [[இருபதாம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.
<ref name="una">{{cite web|url=https://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archiveurl=https://web.archive.org/web/20090214041911/http://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archivedate=14 February 2009|title=A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran|first=United Nations|last=Asia-Pacific Population Journal|accessdate=14 April 2006}}</ref><ref>{{cite web|url=http://countrystudies.us/iran/32.htm |title=Iran – population |publisher=Countrystudies.us |accessdate=18 June 2011}}</ref> இந்த நாட்டில், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. இந்த நகரத்தில், பல்வேறு மொழியிலானப் பாரம்பரியபாரம்பரியக் குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பாரவேறு எந்த வகையானபல்வேறு சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களைதொடர்புடையவர்களாக விடவும்இருந்தாலும், அதகஎந்த முக்கியத்துவத்தைவகையான உறவுகளை விடவும், தமது குடும்ப வழித்தோன்றல்களுக்குக்வழித்தோன்றல்களுக்கு, அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை நிலவும், குடும்ப உறவுப் பிணைப்புகள், அனைத்தும் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும், குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில்இயங்கி, சமூகத்திலும், செய்யும் தொழிலும், நன்மதிப்பைப் பெறுகின்றனர்பெற்று திகழ்கின்றனர்.<ref>http://countrystudies.us/iran/52.htm</ref> 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 162,797 நபர்கள்நபர்களைக் இருந்தனர்கொண்டிருந்தது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011 ஆம் ஆண்டு, 153,778 நபர்கள், இந்நகரத்தில் இருந்தார்கள்வாழ்ந்திருந்தனர். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +5.86% அதிகரித்துள்ளது.
 
== காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/பந்தர்_மாசகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது