வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Neechalkaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 26:
இவர் [[தமிழ்]] மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவின்]] வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "[[தேம்பாவணி]]" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. [[சுப்பிரதீபக் கவிராயர்|சுப்ரதீபக் கவிராயர்]] மூலம் தமிழில் புலமை பெற்றார்.<ref>{{cite book |title=P20346 தற்கால உரைநடைத் தன்மைகள் 6.1.3 வீரமாமுனிவர் |publisher=த.இ.க. |url=http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034661.htm |accessdate=8 July 2019}}</ref>
 
== இஸ்லாமிய இந்தியாவில் ==
இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதப் பரப்புப் பணி செய்ய [[கோவா (மாநிலம்)|கோவா]] வந்து சேர்ந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது