உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎calendar_ta.js: புதிய பகுதி
No edit summary
வரிசை 3:
வணக்கம்,
உங்களது ஜாவாஸ்கிரிப்ட் நிரல் சிறப்பாக உள்ளது. விவாதித்தது போல தமிழ் விக்கிப்பீடியாவிலேயே ஜே.எஸ் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். வள்ளுவராண்டு எண் விடுபட்டுள்ளது. "2050 கார்த்திகை 8, விகாரி கூதிர்காலம்" இந்த வடிவில் இருக்கலாம். எழுத்தின் அளவு சிறியதாக இருக்க வேண்டும் உதாரணத்திற்கு id p-navigation-label இன் அளவுகள் பொருத்தமாக இருக்கலாம். இதைச் செய்தபிறகு மற்றவர்கள் கருத்தையும் பெற்றுவோம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:44, 24 நவம்பர் 2019 (UTC)
 
: "2050 கார்த்திகை 8, விகாரி கூதிர்காலம்" முடிந்தது;
: எழுத்தின் அளவு சிறியதாக இருக்க வேண்டும் முடிந்தது;
: தமிழ் விக்கிப்பீடியாவிலேயே ஜே.எஸ் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம் முடிந்தது;
:--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] ([[பயனர் பேச்சு:Pitchaimuthu2050|பேச்சு]]) 06:05, 26 நவம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Pitchaimuthu2050" இலிருந்து மீள்விக்கப்பட்டது