குர்ரம் சகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +2.84% அதிகரித்துள்ளது.
வரிசை 2:
'''கோற்றாம்சார்''' '''('''Khorramshahr {{lang-fa|خرمشهر}} {{IPA-fa|xoræmˈʃæhɾ|}}, பிற பெயர்கள்: ''Khurramshahr'', [[:அரபி]] - المحمرة ''al-Muḥammarah'') <ref>Khorramshahr entry in Encyclopædia Britannica http://www.britannica.com/EBchecked/topic/316878/Khorramshahr</ref> என்பது கோற்றாம்சார் கவுண்டியின் (county) [[தலைநகரம்]] [[ஈரான்|ஆகும்]] . 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 26,383 குடும்பங்களில், 123,866 நபர்கள் வாழ்ந்தனர். கோற்றாம்சார் நகரமானாது, உள்நாட்டு துறைமுக நகரமாகும். [[அபாடான், ஈரான்|அபாடானின்]] வடக்கு திசையில் சுமார் {{Convert|10|km}} தொலைவில் அமைந்துள்ளது. அர்வன்டு ரூடு நீர்வழிப்பாதையின் வலது கரை வரையில் இந்த நகரம் நீண்டு, கருண் ஆற்றுடன் இணைகிறது. மொஹ்சென் ரஸ்தானி ([[:en:Mohsen_Rastani|Mohsen Rastani]]) (பிறப்பு1958), நிழற்படக் கலைஞர் இந்நகரைச் சார்ந்த குறிப்பிடத்தக்கவரில் ஒருவராவார்.
 
== புவியிடம் ==
[[படிமம்:Map_of_Iran_with_province_names_and_neighboring_land.svg|வலது|thumb|150x150px|ஈரானின் 31 மாகாணங்கள்]]
[[படிமம்:Tehran.svg|வலது|thumb|150x150px|தெகுரான் மாவட்டங்கள்]]
[[புவி|புவியின்]] ஐந்து கண்டங்களில் ஒன்றான [[ஆசியக் கண்டம்|ஆசியக் கண்டத்தின்]], மேற்குப் பகுதியில்<ref>{{cite web|url=http://cesww.fas.harvard.edu/ces_definition.html|title="CESWW" – Definition of Central Eurasia|publisher=Cesww.fas.harvard.edu|archiveurl=https://web.archive.org/web/20100805052739/http://cesww.fas.harvard.edu/ces_definition.html|archivedate=5 August 2010|accessdate=1 August 2010|url-status=dead}}</ref><ref>{{cite magazine|url=http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|title=Iran Guide|magazine=National Geographic|date=14 June 2013|accessdate=21 June 2013|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20091212095435/http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|archivedate=12 December 2009}}</ref>, பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் {{convert|1648195|km2|abbr=on}} அளவுள்ள நிலப்பரப்பானது, பல்வேறு நில ஆட்சிக்குரிய அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=2019 நவம்பர் 22}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[கூசித்தான் மாகாணம்]](''Khuzestan Province'' ({{lang-fa|استان خوزستان}} ''Ostān-e Khūzestān'', {{lang-ar|محافظة خوزستان}} ''Muḥāfaẓa Khūzistān'') ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 26 கவுன்டிகள்(county) என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மாவட்டங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த இருபத்தியாறு மாவட்டங்களில் (அய்சிஷ் , டீஸ்ஃபுல் , லலி , ஆன்டிகா , கோட்வண்ட் , ஷுஷு , ஷுஷ்தார் , மஸ்ஜீத் சாய்லேமன் , இசீ , டாஷ்-ஏ ஆஸத்கான் , ஹவ்ஸிஹௌன் , பாக் -இ மாலிக் , ராம்ஷோர்ஸ் , கர்ன் , ராம்ஷிர் , ஒமீடிவ் , அஜஜரி , பேபாகன் , ஹெண்டிஜான் , மஹ்ஷ்ஹார் , ஷடெகான் , கொர்ராம்ஷாஹர் , அபாடான்) ஒன்றான, பேபாகன் (Behbahan County, {{lang-fa|شهرستان بهبهان}}) கவுன்டி / மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக, இந்த நகரம் செயற்படுகிறது. இந்த [[நகராட்சி]] என்ற நகராண்மைக் கழகம், 1925 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
 
== மக்கள் தொகை ==
2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 75 வது இடத்தினைப் பெறுகிறது.<ref>https://www.amar.org.ir/english</ref> பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், [[இருபதாம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.
<ref name="una">{{cite web|url=https://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archiveurl=https://web.archive.org/web/20090214041911/http://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archivedate=14 February 2009|title=A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran|first=United Nations|last=Asia-Pacific Population Journal|accessdate=14 April 2006}}</ref><ref>{{cite web|url=http://countrystudies.us/iran/32.htm |title=Iran – population |publisher=Countrystudies.us |accessdate=18 June 2011}}</ref> இந்த நாட்டில், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. இந்த நகரத்தில், பல்வேறு மொழியிலானப் பாரம்பரியக் குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பல்வேறு சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும், எந்த வகையான உறவுகளை விடவும், தமது குடும்ப வழித்தோன்றல்களுக்கு, அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை நிலவும், குடும்ப உறவுப் பிணைப்புகள், அனைத்தும் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும், குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து இயங்கி, சமூகத்திலும், செய்யும் தொழிலும், நன்மதிப்பைப் பெற்று திகழ்கின்றனர்.<ref>http://countrystudies.us/iran/52.htm</ref> 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 133,097 நபர்களைக் கொண்டிருந்தது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011 ஆம் ஆண்டு, 129,418 நபர்கள், இந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +2.84% அதிகரித்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/குர்ரம்_சகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது