தேவேந்திர பத்னாவிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox Indian politician
| name = தேவேந்திர கங்காதர பட்னவீஸ்
| image = Devendra Fadnavis Official Photo.jpg
| native_name =
| caption =
வரிசை 29:
| footnotes =
}}
'''தேவேந்திர கங்காதர பட்னவீஸ்''' (''Devendra Gangadhar Fadnavis'', <small>[[இந்தி]]: </small> देवेंद्र गंगाधर फडणवीस, பிறப்பு 22 சூலை 1970) [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்த [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] [[அரசியல்வாதி]] ஆவார். [[பாரதிய ஜனதா கட்சி]]யின் மகாராட்டிர மாநிலத் தலைவராகவும் [[நாக்பூர்]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்ட மன்ற உறுப்பினராகவும்]] உள்ளார். [[நாக்பூர்]] நகர மேயராகவும் பணியாற்றி உள்ளார். 2014 மகாராட்டிரச் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு [[மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்|மகாராட்டிர முதலமைச்சராக]] உள்ளார்.<ref>http://timesofindia.indiatimes.com/home/specials/assembly-elections-2014/maharashtra-news/Devendra-Fadnavis-to-be-CM-next-week-no-deputy-CM-or-big-berths-for-Sena/articleshow/44904503.cms</ref>
 
1990களில் இவரது அரசியல் வாழ்க்கைத் துவங்கியது; [[பாரதிய ஜனதா கட்சி]]யின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் மகாராட்டிரக் கிளையில் வார்டுத் தலைவராக துவங்கினார். தமது 21வது அகவையிலேயே நாக்பூர் நகராட்சி மன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992இலும் 1997இலும் தொடர்ந்து வெற்றி பெற்றி நகரமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.<ref>{{cite web|url=http://www.ndtv.com/article/india/devendra-fadnavis-elected-bjp-chief-in-maharashtra-352796|title=Devendra Fadnavis elected BJP chief in Maharashtra|publisher=[[என்டிடிவி]]|date=11 April 2013|accessdate=28 September 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தேவேந்திர_பத்னாவிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது