ஜோர்டானின் தலால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
== ஆட்சி ==
[[எருசலேம்|ஜெருசலேமில்]] தனது தந்தை [[ஜோர்தானின் முதலாம் அப்துல்லா|முதலாம் அப்துல்லா]] படுகொலை செய்யப்பட்ட பின்னர் தலால் ஜோர்தானிய சிம்மாசனத்தில் அமர்ந்தார். வெள்ளிக்கிழமை தொழுகையில் தாத்தாவுடன் வந்த இவரது மகன் ஹுசைனும் கிட்டத்தட்ட படுகாயமடைந்தார். 1951 ஜூலை 20 அன்று, இளவரசர் ஹுசைன் மற்றும் அவரது தாத்தா மன்னர் முதலாம் அப்துல்லாவுடன் அல்-அக்ஸா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த ஜெருசலேமுக்குச் சென்றார். கொலைகாரன் ஒருவன் அரசர் இஸ்ரேல் அரசுடனான உறவை சீராக்கக்கூடும் என்று அஞ்சி, அப்துல்லாவைக்அப்துல்லா கொன்றான்,கொல்லப்பட்டர். ஆனால் 15வயதானஅந்த தாக்குதலில் 15 வயதான இளவரசர் ஹுசைன் உயிர் தப்பினார்.
 
[[ஜோர்தான்|ஜோர்டானின்]] காசெமித் இராச்சியத்திற்கான தாராளமயமாக்கப்பட்ட அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவர் தனது குறுகிய ஆட்சியின் போது பொறுப்பேற்றார், இது அரசாங்கத்தை கூட்டாகவும், அமைச்சர்கள் தனித்தனியாகவும் ஜோர்தானிய பாராளுமன்றத்திற்கு கடமைப்பட்டவர்களாகவும் ஆக்கியது. 1952 ஜனவரி 1 அன்று அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. [[ஜோர்தான்|ஜோர்தானுக்கும்]] அண்டை [[அராபியர்|அரபு]] நாடுகளான [[எகிப்து]] மற்றும் [[சவூதி அரேபியா|சவூதி அரேபியாவிற்கும்]] இடையில் முன்னர் இருந்த உறவுகளை மென்மையாக்க மன்னர் தலால் முயற்சி செய்த்தாக கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஜோர்டானின்_தலால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது