"அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம்
(உரை திருத்தம்)
சி (அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம்)
[[படிமம்:Agathiyan-director.gif|right|அகத்தியன்]]
 
'''அகத்தியன் (Agathiyan)''', இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் [[பேராவூரணி]]. "[[காதல் கோட்டை]]" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/285878" இருந்து மீள்விக்கப்பட்டது