செந்தலை ந. கவுதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
# தமிழக அரசின் "டாக்டர் இராதாகிருட்டிணன் (நல்லாசிரியர்) விருது " பெற்றவர் .
# கோவை பாரதியார் பல்கலைக்கழக "தமிழ்ச் சான்றோர் விருது " பெற்றவர் .
# இலக்கணக்கடல் [[தி. வே. கோபாலையர்|தி.வே.கோபாலய்யரின்]] மாணவராய்ப் பயிலும் வாய்ப்பைப் பெற்றவர் .
# 2014 மே, சூன், மாதங்களில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பாவேந்தர் விழா சொற்பொழிவாற்றச் சென்று வந்தவர்.
# உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "கலைச் சொல்லாக்க வளர்ச்சி - மொழி தூய்மை நோக்கு எனும் பொருளில் ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்.
# "[http://paavendhar-tamizh-senthalai.blogspot.com பாவேந்தர் பேரவை]" அமைப்பைச் நிறுவிக் கடந்த 27 ஆண்டுகளாகப் கருத்துகளைப் பரப்பி வருபவர்.
 
== வெளியிட்டுள்ள நூல்கள்: ==
"https://ta.wikipedia.org/wiki/செந்தலை_ந._கவுதமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது