மேலவளவு படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
'''மேலவளவு படுகொலைகள்''' , என்பது [[மேலவளவு ஊராட்சி|மேலவளவு ஊராட்சித்]] தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.<ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/13/1997-tamil-nadu-dalits-murder-a-long-way-for-justice-a-short-way-for-release-2060975.html|title=1997 Tamil Nadu Dalits murder: A long way for justice, a short way for release|work=The New Indian Express}}</ref>
== பிண்ணனி ==
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள மேலவளவு ஊராட்சி 1996 ல் தலித்துகளுக்குபட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தலித்துகள்பறையர்கள் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என சாதி இந்துக்களால் மிரட்டப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து 9.10.1996 மற்றும் 28.12.96 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு 31.12.96 அன்றுதேர்தல் நடைபெற்றது. இதில் முருகேசன் வெற்றி பெற்றார். மேலும் தனக்கும் , தான் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கைவைத்து வந்தார்.இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பும்போது படுகொலை செய்யப்பட்டனர்.
== கொலை செயப்பட்டவர்கள் விபரம் ==
ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.முருகேசன் தலை துண்டிக்கப்பட்டு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசி எறியப்பட்டது.<ref name="auto">{{cite web|url=https://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=5344:melavalavu-murders&catid=122&Itemid=138|title=Melavalavu Murders|first=|last=kuffir|work=Round Table India}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மேலவளவு_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது