தென்காசி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 21:
|பின்குறிப்புகள் =
|}}
'''தென்காசி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]][[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] உள்ள 9 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/development-administration/ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[தென்காசி]] ஊராட்சி ஒன்றியத்தில் 14 [[கிராம ஊராட்சி|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[தென்காசி]]யில் அமைந்துள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[தென்காசி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,081 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் இன மக்கள்]] தொகை 16,711 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்கள்]] தொகை 11 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/29-Tirunelveli.pdf 2011 Census of Thirunelveli District]</ref>
"https://ta.wikipedia.org/wiki/தென்காசி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது