கே. ஆர். வேணுகோபால் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருவள்ளுவர் உருவம் உருவானது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 9:
 
==அங்கீகாரம்==
முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான [[சாகிர் உசேன்]] திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான [[அண்ணாதுரை]] இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.<ref name="தி இந்து தமிழ் 18.12.2014 பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் - செய்திக்கட்டுரை.">{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6703766.ece | title=பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் | accessdate=6 ஏப்ரல் 2015}}</ref>
தமிழ்நாடு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலக்காசி கிராமத்தைச் சேர்ந்த இராம.தமிழ்ச்செல்வன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது திருவள்ளுவர் மீது ஏற்பட்ட தமிழ்ப்பற்று காரணமாக பள்ளி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் படம் வைக்க விரும்பி அப்போது  ஓவியர்களில் தலைசிறந்தவர்களான பாலு சகோதர்களை  சந்தித்து ஒரு கையில் எழுத்தாணி மறுகையில் ஓலைச்சுவடி  வைத்திருப்பது போன்று திருவள்ளுவர் படம் ஒன்றை வரைய கேட்டுக்கொண்டபடி ஓவியர் வரைந்து தர பள்ளியில் அந்த  திருவள்ளுவர் படம்   பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.
 
    பின்னர் ஒரு முறை இராம. தமிழ்ச்செல்வன் அவர்கள் பாவேந்தர் பாரதிதாசனை சென்னையில் சந்தித்த போது பாவேந்தர் பாரதிதாசன் திருவள்ளுவர் படத்தினை பெரியதாக வரைய உதவ வேண்டும்  என்று இராம. தமிழ்ச்செல்வன் அவர்களை கேட்டுக் கொண்டு மேலும் ஓவியர் கே ஆர் வேணுகோபால் சர்மா மூலம்  திருவள்ளுவர் படம் பெரியதாக வரைய ஏற்பாடு செய்தார். பாவேந்தர் பாரதிதாசன், கே ஆர் வேணுகோபால் சர்மா , இராம.தமிழ்ச்செல்வன் என மூவரும்  திருவள்ளுவர் ஓவியத்தை-படத்தை அச்சிட்டு வெளியிட முறைப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி திருவள்ளுவர் படம் உருவாக்கப்பட்டு,1960 ஆம் ஆண்டு துவக்கத்தில் முதல்வர் காமராசர் ஒப்புதலின் பேரில் அன்றைய கல்வி அமைச்சர் திரு சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் பேரறிஞர் திரு சி.என். அண்ணாதுரை அவர்களால் திருவள்ளுவர் படம்  தேனாம்பேட்டை மைதானத்தில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலைஞர் கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டார்.
 
    இன்று நாம் காணும் திருவள்ளுவர் படம் இராம.தமிழ்ச்செல்வன்  பொருள் உதவியோடு ஓவியர் வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான [[சாகிர் உசேன்]] திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான [[அண்ணாதுரை]] இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.<ref name="தி இந்து தமிழ் 18.12.2014 பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் - செய்திக்கட்டுரை.">{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6703766.ece | title=பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் | accessdate=6 ஏப்ரல் 2015}}</ref>
 
==மற்றவர்கள் வரைந்த படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._வேணுகோபால்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது