"அலவன் ஆட்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு:சங்ககால விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது using HotCat)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வளையில் இருக்கும் நண்டுகளை வெளியில் வரச்செய்து அவை நடந்தோடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்தல் சங்ககாலப் பருவப்பெண்டளின்பருவப்பெண்களின் விளையாட்டுகளில் ஒன்று.
 
கடற்கரை மணலில் சிற்றில் புனந்து விளையாடிய மகளிர் ஆயம், தம் தழையாடை குலுங்க ஓடி, தாழை மரத்து அடியிலிருந்து கடலலை அடித்துவந்து தள்ளிய செந்நண்டுகள் ஓடுவதை வேடிக்கை பார்ப்பார்களாம். <ref>
பூக்குற்று எய்திய புனலணி ஊரன் - ஐங்குறுநூறு 23
</poem></ref>
 
==இவற்றையும் பார்க்க==
: [[சங்ககால விளையாட்டுகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2859880" இருந்து மீள்விக்கப்பட்டது