மட்டையாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Batting (cricket)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Master_Blaster_at_work.jpg|thumb| சர்வதேச கிரிக்கெட்டில்துடுப்பாட்டத்தில் 30,000 [[ஓட்டம் (துடுப்பாட்டம்)|ஓட்டங்களுக்கு]] மேல் அடித்த ஒரே வீரர் இந்திய துடுப்பாட்ட வீரர் [[சச்சின் டெண்டுல்கர்]] ஆவார் . <ref name="AllInternationalCombinedRecords">{{Cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/284269.html|title=Records / Combined Test, ODI and T20I records / Batting records; Most runs in career|date=17 November 2013|publisher=ESPNcricinfo|access-date=17 November 2013}}</ref> அவர் பந்தை எதிர்நோக்கி இருக்கும் காட்சி. ]]
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] மட்டையாட்டம் என்பது மட்டையினைக் கொண்டு பந்தினை அடித்த பின்பு ஓட்டங்களை எடுப்பது அல்லது ஆட்டமிழக்காமல் இருப்பதற்காக பந்தினை மட்டையினைக் கொண்டு தடுக்கும் திறன் ஆகும். இவர்கள் [[மட்டையாளர்]] என அறியப்படுகின்றனர்.வெவ்வேறு துடுப்பாட்ட ஆடுகளங்களில், குறிப்பாக வெவ்வேறு நாடுகளில் விளையாடும்போது மட்டையாடும் வீரர்கள் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்றவாறு விளையாடும் திறன்களைப் பெற்றிருத்தல் அவசியமாகிறது. சிறப்பான மட்டையாளர்களாக அறியப்படும் வீரர்கள் சிறந்த முடிவெடுக்கும் திறன் மற்றும் நல்ல உத்திகளைக் கையாளும் திறன்களைக் கொண்டவர்களாக இருப்பர்.<ref>{{Cite web|url=https://en.oxforddictionaries.com/definition/batting|title=batting - Definition of batting in English by Oxford Dictionaries|website=Oxford Dictionaries - English|access-date=16 March 2019}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மட்டையாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது